↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்காக செலவு செய்வது இயற்கையானது தான். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது சில சமயங்களில் பணம் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே, அவர்களை அழைத்துச் சென்றதால், அனைத்து பணமும் செலவாகிவிட்டிருக்கும். எனவே எப்போதும் அவர்களை வெளியே அழைத்து செல்லும் போது, அதிகமாக செலவாகாமல், ஆனால் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால், இப்போது சற்று புதுமையாக யோசித்தால், நிச்சயம் சந்தோஷத்துடன், கையில் இருக்கும் பணத்தையும் சேமிக்க முடியும். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top