ஐ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது. இவர் சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் கமிட் ஆகி, பின் விலகினார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏனெனில் இப்படத்தில் நயன்தாராவிற்கு முக்கியமான ரோல் என்பதால் விலகினார். அதேபோல் தனுஷுடன் இவர் நடித்து வரும் படத்தில் சமந்தாவும் நடிக்கின்றார்.
இதை அறிந்தே எமி எனக்கு முழு கதையையும் படித்து காட்டுங்கள் என்று கூறி, கதையை கேட்ட பின் தான் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
0 comments:
Post a Comment