ராம் கோபால் வர்மா என்றாலே அதற்கு மறு பெயர் சர்ச்சை தான் போல. ஆனால், இவருக்கு நல்லது சொன்னால் கூட, விவகாரமாக தான் பதில் அளிப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் இவரின் பிறந்த நாளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூற, யாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வேண்டாம், நான் இறந்து பல வருடமாகிவிட்டது என்று டுவிட் செய்துள்ளார்.
மேலும், என் பாவங்களை கழிக்க நான் இன்னும் உயிப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment