
திருநாவலூரில் வெட்டப்பட்ட மகன் அபாயகரமான நிலையில் இருப்பதால் வில்லன் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரிமேல் அழகர். பா.ம.க மாவட்ட துணை செயலாளராக இர…