
கீரை வகைகளை நமது அன்றாட சமையலில் சேர்த்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு கீரை வகையை சாப்பிடுவதன் மூலம் நோய்கள் ஏதும் அண்டாமல் இருக்கும், குறிப்பாக பசலைக் கீரை பல மருத்துவ குணங்களை கொண்டது என்றே கூறலாம். சுண்ணாம்பு மற்றும் நார்ச்சத்து அடங்கிய இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக…