
லிங்கா படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்தது. இப்படம் மாபெரும் வசூலை வாரி குவிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் படம் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் இன்று லிங்கா படக்குழுவினரை சந்தித்து முழு விவரம் தருவதாக கூறினர். அந்த வகையில் நமக்கு வந்த தகவலின…