லிங்கா படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்தது. இப்படம் மாபெரும் வசூலை வாரி குவிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் படம் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் விநியோகஸ்தர்கள் இன்று லிங்கா படக்குழுவினரை சந்தித்து முழு விவரம் தருவதாக கூறினர். அந்த வகையில் நமக்கு வந்த தகவலின் படி
லிங்கா பட்ஜெட் (சூப்பர் ஸ்டார் சம்பளம் இல்லாமல்)- ரூ 45 கோடி
ஈராஸ் நிறுவனம் ராக்லைனுக்கு செலுத்திய தொகை ரூ 157 கோடி
வேந்தர் மூவிஸ் ஈராஸிற்கு செலுத்திய தொகை- ரூ 67 கோடி
தமிழகத்தில் மட்டும்
விநியோகஸ்தர்கள் வேந்தர் மூவிஸுக்கு செலுத்திய தொகை- ரூ 60.8 கோடி
வசூலான தொகை- ரூ 27.8 கோடி, நஷ்டமடைந்த தொகை- ரூ 33.0 கோடி
ராக்லைன் வெங்கடேஷ் தருவதாக கூறும் தொகை- ரூ 3.3 கோடி
லிங்கா படத்தை தமிழகம் முழுவது பார்த்த மக்களின் எண்ணிக்கை- 40 லட்சம் மட்டுமே.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.