
தமிழில் பேசி நடிக்க ஆண்ட்ரியா உதவினார் என்றார் பூஜா குமார்.நடிகை பூஜா குமார் கூறியது:10 வருடங்களுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானேன். எனது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இன்ஜினியர், டாக்டர் என படித்தவர்கள். நானும் படிப்பில் கவனமாக இருந்தேன். இதற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டேன்…