
அட்டகத்தி படத்தின் மூலம் பாடகராக படத்துறையில் அறிமுகமானவர் கானா பாலா. அட்டகத்தி படத்தின் பாடல்கள் சூப்பரஹிட்டானதைத் தொடர்ந்து, புகழ் பெற்ற பாடகாரான கானா பாலாவுக்கு, மளமளவென ஏராளமான படங்கள் குவியத்தொடங்கியது. அவர் பணியாற்றிய படங்களின் புரமோஷனுக்காக பண்பலை வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது …