ஆனால் அதிலும் சிறுவர்களின் மன அழுத்தத்தினை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியிலுள்ள Freiburg பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான Daniel Bormann என்பவர் இந்த ஆய்வு முடிவினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்விற்கு இரண்டு வகையான வீடியோ ஹேம்களையும், இரு வகையான குழுக்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு குழுவினரும் 20 நிமிடங்கள் வரை ஹேம்களை விளையாடிய பின்னர் அவர்களது மனநிலை பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது மன அழுத்தத்தை எதிர்நோக்கிய குழந்தைகள் அதிலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடன் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment