அதுக்கு இந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முன்னாள் நடிகை மீனாகுமாரியின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், அவரது கேரக்டரில் நடிக்க கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீனா குமாரி கேரக்டருக்கு, கங்கனா ரனாவத் சரிப்பட்டு வரமாட்டார் என்று மீனாகுமாரியின் வளர்ப்பு மகன் தஜ்தார் அம்ரோஹி கூறியுள்ளார். இதுகுறித்து, தஜ்தார் அம்ரோஹி கூறியதாவது, மீனா குமாரியின் கேரக்டரில் தற்போதைய நடிகைகள் யாரும் நடிக்க முடியாது, அந்தளவிற்கு சிறப்புமிக்க நடிகராக மீனாகுமாரி திகழ்ந்துள்ளார். மீனாகுமாரி கேரக்டரில், கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக வந்த தகவலை கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றதாக தஜ்தார் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment