இன்று நம்மில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஆன்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் சாதனங்கள் அதாவது மொபைல்,டேபிளட் பிசி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த சாதனங்களுக்கு உயிர் கொடுத்து நமக்கி பயன்படும் வகையில் ஆக்குவது அதில் இருக்கும் ஆப்களே ( APPS ).... அவ்வாறான ஆப்ஸ்களே நாம் பயன்படுத்துகிறோம்.
அந்த ஆப்ஸ்களை கொண்டு நம் சாதனத்தை எவ்வாறு வேண்டுமென்றாலும் அமைத்துக்கொள்ளலாம். அவ்வாறு நமக்கு பயன்படும் ஆப்ஸ்களை நாம் முழுமையாக பயன்படுத்த நாம் நம் சாதனத்தை ரூட் செய்கிறோம்.....
ரூட் எனப்படுவது நம் சாதனத்தை முழுமையாக பயன்படுத்த உதவும் ..... அதாவது நாம் நம் சாதனத்தின் டிபால்ட் அப்ஸ் ( DEFAULT APPS ) களை பயன்படுத்துவது மிகவும் குறைவு .. அதை நம்மால் சாதாரணமாக அழிக்க இயலாது .. அந்த ஆப்ஸ்கள் நமது சாதனத்தின் மெமரியை வினாக அடைத்துக்கொண்டு அது செயல்படும் வேகத்தை குறைத்துவிடுகிறது . ஆனால் நாம் நம் சாதனத்தை ரூட் செய்திருந்தால் அதை நம்மால் அழிக்க இயலும்... ஆகவே அதை எவ்வாறு செய்ய வேண்டும், பயன்கள், குறைகள் ஆகியவற்றை கீழே காண்போம்...
( இது முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் செய்க......... இவை அனைத்தும் செய்யும் முன்பு உங்கள் சாதனத்தின் பேட்டிரி குறைந்தது 50% இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் )
1) ரூட் செய்ய முதலில் நீங்கள் உங்கள் அனைத்து டோட்டாகளையும்BACKUP எடுத்துக்கொள்ளவும்..
2) அடுத்து நீங்கள் இங்கே கிளிக் செய்து KINGO ROOT என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..
3)நீங்கள் உங்கள் மொபைலில் SETTINGS சென்று APPLICATION என்பதை கிளிக் DEVELOPMENT உள் சென்று USB DEBBUING என்பதை டிக் செய்து கொள்ளுங்கள்.
4) பின்பு நீங்கள் பதிவிறக்கம் செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து அதை OPEN செய்யுங்கள்
4) இப்பொழுது உங்கள் மொபைலுக்கான டேட்டா கேபிளை கணினியுடன் இணைக்கவும் ..
6) இப்பொழுது உங்கள் கணினி திரையில் உங்கள் ஆண்ட்ராய்ட் மோனின் மாடல் பெயர் வரும், அதன் கீழ் ROOT என்னும் பட்டனை அழுத்துங்கள் .
7) உங்கள் மொபைல் ரூட் ஆகி முடிந்தவுடன் அது தானாகவே REEBOOTஆகும், அதுவரை நீங்கள் அதை எதுவும் செய்ய வேண்டாம் ..
இப்பொழுது நிங்கள் உங்கள் மொபைலை வெற்றிகரமாக ரூட் செய்து விட்டீர்கள்.........!!
அதன் பயன்கள் என்ன???
1) அனைத்து ஆன்ராய்டு புதிய பதிப்புகளையும் பெற முடியும் .....
2) நாம் சாதனத்தை நம் விருப்பத்திற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ளலாம்.....
3) சிஸ்டம் ஆப்ஸ் தொல்லையில் இருந்து விடுபடலாம்....
4) சாதனத்தின் வேகத்தை மேம்பாடுத்தலாம்............
5) இதனை பயன்படுத்தி சாதனாத்தின் சார்ஜ் 30%வரை சேமிக்கலாம்..............
நினைவு கொள்ளுங்கள் சமீப காலமாக ரூட் செய்த போனின் WARRANTY செல்லுப்படாது என்பதையும் நினைவு கொள்க....
0 comments:
Post a Comment