லட்சுமி மேனன் பெயரில் சமீபத்தில் நிர்வாண வீடியோ வெளிவந்தது. இதுகுறித்து லட்சுமி மேனனிடம் கேட்டால், யாரோ தனக்கெதிராக செய்த சதி என்றெல்லாம் அப்போது ஆவேசமாக பேசினார்.
அதே லட்சுமியிடம் தற்போது வாட்ஸ் அப்பில் பரவும் நடிகைகளின் வீடியோக்கள், புகைப்படங்கள் பற்றி யாராவது கேட்டால், “மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் தானே.. பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டும்.. ஏன்னா அதில் இருப்பது உண்மை இல்லையே” என கூலாக சொல்கிறாராம்.
12வது தேர்வை எழுதி முடித்து விட்டு புது தெம்புடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார் லட்சுமி மேனன். இவர் தற்போது தல 56வது படத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
0 comments:
Post a Comment