கடந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இந்த படத்தை முருகதாஸ் இயக்க விஜய், சமந்தா நடித்தார்கள்.
இது என்னுடைய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதையை முருகதாஸ் திருடி கத்தி என்ற படத்தை எடுத்துள்ளார்.
அதனால் இந்த படத்தை ரீமேக் செய்ய, டப் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும், அதோடு எனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் நடிகர் விஜய், தயாரிப்பாளர் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று (ஏப் 16) விசாரணைக்கு வந்தது. வழக்கை வருகிற ஜூன் 4ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment