டோலிவுட்டில் சமந்தாவிற்கு ‘குசும்பு குயின்’ என்று பெயர் வைத்துள்ளார்களாம். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விழாவில் சமந்தாவிடம் வாய் கொடுத்து மாட்டி கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன்.
விழாவில் அர்ஜுன், சமந்தா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாகிறது. பெரிய மனது வைத்து அதிர்ஷ்டக்காரரான அவர் என்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சமந்தா, தாராளமாக அதிர்ஷ்டத்தை தெளிக்கிறேன்.
போன ஆண்டு அதிர்ஷ்டமா? அதற்கு முந்தைய ஆண்டு அதிர்ஷ்டமா? எந்த ஆண்டு அதிர்ஷ்டம் என்று சொன்னால் அதற்கு ஏற்ப தெளிப்பேன்’ என்று நக்கலாக பதிலளித்திருக்கிறார் சமந்தா.
0 comments:
Post a Comment