காதல் விவகாரங்களில் அடிபடாமல் எப்போதும் ஒதுங்கியே இருப்பவர் தமன்னா. தமிழ், இந்தியில் பிஸியாக நடிப்பவர் எப்படி காதல் கிசுகிசுக்களிலிருந்து பெரும்பாலும் தப்பித்துவிடுகிறார்.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமன்னா,
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இருபத்திநான்கு மணிநேரம் போதவில்லை. இப்படி தொடர்ந்து வேலை செய்கிற எனக்கு காதலிக்கவோ, டேட்டிங் செல்லவோ ஏது நேரம் என்று திருப்பி கேட்கிறார்.
விரைவில் இரு முக்கிய தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகயிருக்கிறாராம் தமன்னா. அதில் ஒன்று சிவ கார்த்திகேயன் படம் என்கின்றன தகவல்கள்.
0 comments:
Post a Comment