
பல அமெரிக்க அரசியல் தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். ஃபேஸ்புக்கில் அதிக அளவில் வெளிநாட்டு ஃபேன்ஸ் உள்ள தலைவர்களில் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். தனத…