கடந்த வாரம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 105 ஓட்டங்களை ஷேவாக் அடித்திருந்தார்.
இந்நிலையில் ஹரியானா அணியுடனான இன்றைய தொடக்க நாள் ஆட்டத்தில் டெல்லி அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
சரியான தருணத்தில் களத்துக்கு வந்த ஷேவாக் அதிரடியாக 129 பந்துகளை எதிர்கொண்டு 112 ஓட்டங்களை குவித்தார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷேவாக் இடம்பெறாத நிலையில் ரஞ்சிப் போட்டியில் அதிரடியாக அடுத்தடுத்து சதமடித்து அசத்தியுள்ளார்.
இதேபோல் உலகக்கிண்ண போட்டிகளில் கழற்றிவிடப்பட்ட யுவராஜ் சிங்கும் பஞ்சாப் அணிக்காக விளையாடி ஹாட்ரிக் சதங்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.