
கத்தி படத்தை யாரும் தடை செய்ய கூடாது என்று நீதிமன்றத்திலேயே தீர்ப்பு வழங்கிவிட்டனர். இந்நிலையில் இப்படத்தை தீபாவளியன்று பார்த்துவிடலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.ஆனால், தற்போது இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளிய…