
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்து வது வழக்கம். 2015&17ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 3 மணிக்கு முடிந்தது. வாக்கு அளிக்க தகுத…