
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திரைப்பட விழா ( International Indian …