
ஜெயம் படத்தின் மூலம் பலர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். இதில் ஹீரோ, இயக்குனரை தாண்டி நம்மை வெகுவாக கவர்ந்தவர் சதா தான். ‘போய்யா போ’ என்ற ஒரே வசனத்தில் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டவர். இதை அடுத்து அந்நியன், எதிரி, திருப்பதி என பெரிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் …