
தமிழ் திரைப்பட முன்னாள் நடிகர் முரளியின் தந்தையும் கன்னட திரைப்படத்தின் வெற்றி இயக்குனருமான எஸ். சித்தலிங்கய்யா நேற்று மரணமடைந்தார். ‘மேயர் முத்தண்ணா‘, ‘பங்காரத மனுஷ்ய‘ மற்றும் ‘பூதய்யனு மக அய்யு‘ போன்ற கன்னட வெற்றி படங்களை தந்தவர் எஸ். சித்தலிங்கய்யா. சில நாட்களுக்கு முன்பு பன்றி கய்ச்சலால் பாதிக்…