
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இணைந்து அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த முனைப்புக்கு பின்னால் உதயன் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் இருப்பதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்…