ஆனால் கண்ணுக்கு புலப்படாத காயங்களைக் கண்டறிவதற்கும், காயங்களின் தன்மையை தொடர்ச்சியாக அறிந்துகொள்வதற்கும் இலத்திரனியல் Smart Bandage ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் ஊடாக அழுத்தங்களால் ஏற்படும் காயங்கள், படுக்கைக் காயங்களை இலகுவாக கண்டறிந்து குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.