கில்லி நடிகரின் சித்தி மகன் கிரிக்கெட்டில் ரன்களை குவித்தாலும், சினிமாவில் விக்கெட்டுகளை இழந்தவர். அவரை தூக்கி நிறுத்துவதற்காக சண்டக்கோழி நடிகர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கிறார். அந்தப் படத்தை விளம்பர படுத்துவதற்காக கில்லி நடிகரை ஒரு பாட்டில் ஒரு ஸ்டெப் ஆடக் கேட்டாராம். “பேமிலி வேற பிசினஸ் வேற”ன்னு கறாரா சொல்லிட்டாராம் கில்லி. இதனால் கலங்கிய கிரிக்கெட் நடிகருக்கு ஆறுதல் சொல்லி அந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு சண்டக்கோழி நடிகரும், பிரியாணி நடிகரும் ஆடிக் கொடுத்திருக்கிறார்கள். “சொந்தக்காரங்களை விட நண்பன்தான் மச்சான் பெஸ்ட்” என்று நட்பு புராணம் பாட ஆரம்பிச்சிருக்கார் நடிகர்.
பேமிலி வேற பிசினஸ் வேற – கில்லியின் ரியல் பன்ஞ்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

0 comments:
Post a Comment