சூர்யா, வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் மே 1ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம், மாஸ் என்பது ஆங்கில தலைப்பு. எனவே இப்படத்திற்கு வரி விலக்கு கிடைக்காது என்பதால் வேற தலைப்பு வைக்க போவதாக கூறப்படுகிறது.
அதோடு இது ஒரு பேய் படம் என்பதால் தணிக்கை குழு யு சான்றிதழ் கிடைக்காமலும் போகலாம் என்பதால் படத்தலைப்பை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment