இதனை இலகுவாக நிவர்த்தி செய்வதற்காக நவீன கைப்பேசி கவசம் (Cover) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Mophie Space Pack எனப்படும் இக்கவசத்தின் விலையானது 149.95 டொலர்கள் ஆகும். 3,300 mAh, 2,600 mAh வகையான மின்கலங்களைக் கொண்டதாகவும், 32GB, 64GB மற்றும் 128GB சேமிப்பு வசதிகளைக் கொண்டதாகவும் கிடைக்கப்பெறுகின்றது.
0 comments:
Post a Comment