தனுஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ஆடுகளம். இப்படத்தில் ’ஒத்த சொல்லால’, ’யாத்தே யாத்தே’ போன்ற ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் தான் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால், இடையில் என்ன ஆனது என்று தெரியவில்லை, ஜி.வி தன் படத்திலிருப்பதை தனுஷ் விரும்பவில்லையாம்.
வெற்றிமாறன், ஜி.வி நல்ல நண்பர்கள் என்பதால் விஷயத்தை புரிந்து கொண்ட ஜி.வி அவராகவே படத்திலிருந்து விலகி விட்டாரம். தற்போது இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயணன்.
0 comments:
Post a Comment