படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது...இது வழக்கமான படமாக இல்லாமல் திரைக்கதையில் இது வேறு ஒரு கோணத்தை உருவாக்கும்.இந்த படத்திற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தடவயியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது.
சந்தேகப் படும் படியான மரணங்களின் உண்மை நிலையைக் கண்டறிய பிரேதங்களை ஆய்வு செய்யும் அரங்கு அது. அதில் அர்ஜுன் – ஷாம் – மனிஷா கொய்ராலா ஆகியோர் பங்கேற்க 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
நடிகர் அர்ஜுன்... இது என் சினிமா கேரியரில் புதுசு..இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து அசை போட்டுக் கொள்ள இது போன்று ஒரு படத்தில் நடித்தோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் படியான கதாப்பாத்திரம் பெருமையாக இருக்கு என்றார்.
0 comments:
Post a Comment