தமிழில் ஆரம்பத்தில் சறுக்கினாலும், பின் தொடர் வெற்றிகளால் முன்னணி நடிகையானார் காஜல் அகர்வால். இவர் தற்போது உச்சக்கட்ட சோகத்தில் உள்ளாராம்.
ஏன்? தனுஷ், விஷால் படம், தெலுங்கு, ஹிந்தி என கைநிறைய படம் வைத்திருக்கும் போது என்ன சோகம்? என்று விசாரித்தால், எல்லாம் அஜித் படம் கைவிட்டு போனது தானாம்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் எப்படியாவது ஹீரோயினாக வேண்டும் என்று சம்பளத்தை கூட குறைக்க ரெடியாக இருந்தாராம். ஆனால், இறுதியில் இந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு அடிக்க, காஜல் சோகத்தில் ஆழ்ந்துள்ளாராம்.
0 comments:
Post a Comment