தற்போது இப்படம் ரீமேக்காக உள்ளது. இதில் கமல் நடித்த வேடத்தில் த்ரிஷா நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க அண்ணன் , தம்பி என்ற கதை அக்கா, தங்கை என்ற கோணத்தில் பயணிக்க உள்ளது. ஒரு த்ரிஷா பெரிய பல்லுடனும், வெகுளியாகவும் , இன்னொரு த்ரிஷா மாடர்ன் ஸ்டைலிஷாகவும் நடிக்க இருக்கிறார்.
படத்தை த்ரிஷாவின் மேனேஜர் கிரிதரன் இயக்க இருக்கிறாராம். எனினும் இதற்கு உரியவர்களிடம் ஒப்புதல் வாங்கிவிட்டாரகளா? என்பதே கோலிவுட் மக்களின் கேள்வி.
0 comments:
Post a Comment