↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அமலாபால் மீதான புகாருக்கு விளக்கம் அளித்த நிறுவனம் - Cineulagam


சில தினங்களுக்கு முன்பு அமலாபால் கேரளாவை சேர்ந்த ஒரு பெரிய நகைகடையின் விளம்பரத்தில் நடிக்க 30 லட்சம் ரூபாய்க்கு ஓப்பந்தமான அமலா பால், மற்ற நகை விளம்பரங்களில் நடிப்பதாக அவர் மேல் புகார் எழுந்திருந்தது.
அதனால் அந்த நகை கடை உரிமையாளர் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், ஒப்பந்தத்தை மீறியதற்காக, இனிமேல் விளம்பர படங்களில் நடிக்க தடை விதித்திருந்தது.
இதனை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாபால் எங்களது விளம்பர தூதராக இருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்கள் நிறுவனம் பற்றியும், அமலாபால் பற்றியும் வந்த செய்திகள் உண்மையில்லை.
அவருடனான ஒப்பந்தத்தை அடுத்த வருடத்துக்கு நீடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top