இவ்வாறானவர்களுக்காக ஒலிம்பிக்கில் வீடியோ ஹேமினை ஒரு போட்டியாக நடாத்த வேண்டும் என Rob Pardo என்பவர் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஜுலை மாதம் வரை Blizzard Entertainment நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுள் ஒருவராக இருந்துள்ளார்.
இவர் மேலும் குறிப்பிடுகையில் e-sports எனப்படும் வீடியோ ஹேம்களுக்கு உலகெங்கும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் எனவும், அண்மையில் தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான ஒரு போட்டியில் சுமார் 40,000 ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பியிருந்ததாகவும், மேலும் பலர ஒன்லைனில் கண்டுகளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment