தன்னுடைய உடலை மூலமாக வைத்து அரசியல்வாதிகளை வீழ்த்தி லட்சயத்தை அடையும் பெண்ணின் கதை தான் டர்ட்டி பாலிட்டிக்ஸ்.
ஊழல் அரசியல்வாதிகளின் மறுமுகத்தை காட்டும் இப்படத்தில் படுக்கையறை காட்சிகள் அதிகமாக உள்ளதாம்.
இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்.
இவரின் நடிப்பைப் பார்த்த இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திலும் புக் செய்து விட்டாராம்.
0 comments:
Post a Comment