பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்துவரும் கேத்ரீனா கைஃப், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, பல்வேறு நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
சில நடிகர்களுடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அவருக்கே அருவருப்பாக இருக்குமாம். ஏனென்று கேட்டால், பல ஹீரோக்கள் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, காலையில் குளிக்காமல் கூட நடிப்பதற்கு வந்துவிடுவார்கள்.
அவர்களிடம் இருந்து வரும் துர்நாற்றத்தில் வாந்தி எடுத்தாலும் ஆச்சரியப்பபடுவதற்கில்லை என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் நடிகர்களை விட எவ்வளவோ மேல் என்றும் புகழ்ந்துள்ளார்.
0 comments:
Post a Comment