↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாக நெடுநாட்களாக கிசுகிசுப்பட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுபற்றி வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வரலட்சுமியுடனான தனது நட்பு குறித்து மனம் திறந்துள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு. என் நல்லது கெட்டதுகளில் கூடவே இருந்த பொண்ணு.
சுருக்கமா சொல்லணும்னா அவ எனக்கு பொக்கிஷம். ஆனா, கல்யாணம் பத்தி இப்போ எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

vishal-varalakshmi

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top