
'மெட்ராஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்தி. இதை தொடர்ந்து முத்தையா இயக்கும் ‘கொம்பன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தற்போது தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்தில் கார்த்தி நடிக்க சம்மதித்திருக்கிறார். இப்படத்தில் இவருடன் நாகர்ஜுனாவும் நட…