Breaking news- ஷங்கரின் "ஐ" உம் பொங்கலுக்கு... இந்தப்பொங்கல் அஜித் vs விக்ரம் vs விஷால் யுத்தம்....

ஏற்கனவே விஷாலின் "ஆம்பிள" பொங்கலுக்கு என்பது உறுதியான நிலையில் இன்றைய தினம் அஜித்தின் "என்னை அறிந்தால்" உம் பொங்கலுக்கென்று இன்றையதினம் அதிரடியான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கிடையே அண்மைய நாட்களில் வெளியான செய்திகளின் படி "லிங்கா" ரஜினியின் பிறந்ததினத்திலும், "ஐ" லிங்கா ரிலீசாகி இரண்டு வாரங்களில் ரிலீசாகும் என்ற நிலையிலும் இருந்தது...

ஆனா, தற்போது வந்துள்ள செய்திகளின்படி "ஐ" உம் பொங்கலுக்கு உறுதியாம்.. இதனால் தியேட்டர் ஒதுக்கீடுகளில் நிறைய சிக்கல் ஏற்படும்... வீரம் vs ஜில்லா விலும் பார்க்க இது கடுமையான போட்டியாக இது கருதப்படும் அத்துடன் இரண்டுமே சரிக்குச்சமன் பெரும் எத்ரிபார்ப்புக்குள்ளான படங்களாகும். அதுபோக "ஐ" படத்தின் பட்ஜெட்டும் அதிகம்.. இந்நிலையில் "ஐ" குழுவினர் விசப்பரீட்சையில் இறங்குவார்களா? இல்ல பின்னோக்கி போவார்களா என்பதை பார்ப்போம் அடுத்துவரும் நாட்கள் பொறுத்திருந்து.

எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801
Breaking news- ஷங்கரின் "ஐ" உம் பொங்கலுக்கு... இந்தப்பொங்கல் அஜித் vs விக்ரம் vs விஷால் யுத்தம்.... ஏற்கனவே விஷாலின் "ஆம்பிள" பொங்கலுக்கு என்பது உறுதியான நிலையில் இன்றைய தினம் அஜித்தின் "என்னை அறிந்தால்" உம் பொங்கலுக... Read more » Nov 22, 2014