
சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகை பூனம் பாண்டே என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக்கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடி வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.இந்நிலையில் தற்போது அதே ப…