
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடந்த 'யசோதா சர்வதேச புற்றுநோய் கருத்தரங்கு' ஒன்றில் கலந்து கொண்டார். அவருடன் கவுதமி மற்றும் அவரது மகள் சுப்புலட்சுமி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.இந்த கருத்தரங்கில் பேசிய கமல்ஹாசன், 'நான் 200 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், உண்மையான ஹீரோ கவுதமித…