
சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல பாடலாசிரியரிடம் பணிபுரியவுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான். இவர் வரிகளுக்கு தேவி ஸ்ரீ இசையமைப்பது இதுவே…