
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி, கமல் -சிறீதேவி போல் கொடிகட்டிப்பறந்த ஜோடி அஜித் - தேவயானி. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த நான்கு படங்களில் "தொடரும்" ஐ தவிர காதல் கோட்டை , நீ வருவாயென, கல்லூரி வாசல் ஆகிய மூன்று படங்களுமே ஹிட்.. அதிலும் காதல் கோட்டை இன்றுவரை மக்கள் மனதில் நீங்…