விஜய் எப்போதும் யார் வம்பிற்கும் தானாக போக மாட்டார். இதை அவர் கத்தி 50வது நாள் கொண்டாட்டத்தில் ஒரு மேடையில் கூறினார்.
நம்மக்கிட்ட யாராவது வேற மாதிரி பேசுனா, நம்மலும் வேற மாதிரி பேசனும் என்று கூற, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது.
இதை வைத்து பல மிமிகள் உருவாகியது, ஆனால், இந்த வாரம் ஒரு முன்னணி இதழ் ஒன்று விஜய் ரியாக்ஸன் என்ற பெயரில் கிண்டல் அடித்திருப்பது, ரசிகர்களிடையே மிகவும் கோபத்தை உண்டாக்கியது.
0 comments:
Post a Comment