காக்கி சட்டை படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தனது சமூகவலைத்தளத்தில், 'காக்கி சட்டை படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் செய்து வருவதாகவும் படம் சென்சார் செய்யப்பட்ட பின்னர் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு, மனோபாலா, வித்யூத்லேகா ராமன், இமான் அண்ணாச்சி மற்றூம் பலர் நடித்துள்ள காக்கி சட்டை படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment