வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலிருந்து விலகியதுபற்றியே நிறையபேர் கேட்கிறார்கள். வெங்கட்பிரபு, சூர்யா படத்தில் நடிக்கப்போகிறோம் என்று ஆவலாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக படத்தின் ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எனக்கு அடுத்தடுத்து வரும் படங்களும் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். புதிதாக ஸ்கிரிப்ட் மாற்றியதில் எனக்கு திருப்தி இல்லை. அதனால்தான் விலகிவிட்டேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் ஒரு வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். தற்போது தமிழில் அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாகவும், தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறேன்.இவ்வாறு எமி ஜாக்சன் கூறினார்.
ஸ்கிரிப்ட்டை மாற்றிய வெங்கட்பிரபு : எமி ஜாக்சன் பாய்ச்சல்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கோலிவுட்டிலிருந்து இந்தி படங்களுக்கு குறிவைத்து சென்ற நடிகைகள் மட்டுமே மும்பையில் சொந்த வீடு வாங்குகின்றனர். லண்டனிலிருந்து தமிழில் ‘மதராச பட்டணம்' படம் மூலம் அறிமுகமான எமி ஜாக்சனுக்கும் மும்பைதான் பிடித்திருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறியது:ஒவ்வொரு புத்தாண்டிலும் நண்பர்களுடன் பார்ட்டியில்தான் இருப்பேன். இந்தமுறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் நடித்திருக்கும் ‘ஐ' திரைக்கு வரவுள்ளது. ஆனாலும் என் மனது மும்பையிலேயே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. பாந்தரா பகுதியில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறேன். புதியவீட்டை எனது ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்போகிறேன்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலிருந்து விலகியதுபற்றியே நிறையபேர் கேட்கிறார்கள். வெங்கட்பிரபு, சூர்யா படத்தில் நடிக்கப்போகிறோம் என்று ஆவலாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக படத்தின் ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எனக்கு அடுத்தடுத்து வரும் படங்களும் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். புதிதாக ஸ்கிரிப்ட் மாற்றியதில் எனக்கு திருப்தி இல்லை. அதனால்தான் விலகிவிட்டேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் ஒரு வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். தற்போது தமிழில் அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாகவும், தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறேன்.இவ்வாறு எமி ஜாக்சன் கூறினார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலிருந்து விலகியதுபற்றியே நிறையபேர் கேட்கிறார்கள். வெங்கட்பிரபு, சூர்யா படத்தில் நடிக்கப்போகிறோம் என்று ஆவலாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக படத்தின் ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எனக்கு அடுத்தடுத்து வரும் படங்களும் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். புதிதாக ஸ்கிரிப்ட் மாற்றியதில் எனக்கு திருப்தி இல்லை. அதனால்தான் விலகிவிட்டேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் ஒரு வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். தற்போது தமிழில் அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாகவும், தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறேன்.இவ்வாறு எமி ஜாக்சன் கூறினார்.
0 comments:
Post a Comment