இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஜோதிகா ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும், அதனால் ஒரு நாளுக்கு எடுக்க வேண்டிய ஷாட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சூர்யாவின் காதிற்கு செல்ல அவர் ஜோதிகாவிடம் நேரத்தை வீணாக்காமல் படப்பிடிப்பை விரைவில் முடிக்குமாறு கண்டிஷன் போட்டுள்ளார். ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment