இதையறிந்த இயக்குனர் குணசேகர் அவரது வருத்தத்துக்கு மருந்துபோட்டு ஆறுதல் கூற முடிவு செய்தார். ராணி ருத்ரம்மாதேவி படத்தில் பாலிவுட் காஸ்டியூமர் நீதா லுல்லா வடிமைத்த புதுவித காஸ்டியூமில் அனுஷ்கா இளமைப்பொலிவுடன் தோற்றம் அளிக்கும் ஸ்டில்லை புத்தாண்டையொட்டி வெளியிட்டு புண்பட்டிருந்த அனுஷ்கா மனதுக்கு மருந்து தடவி இருக்கிறார். 13ம் நூற்றாண்டில் காகத்ய அரச குலத்து ராணியாக இதில் அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
அனுஷ்கா வருத்தம் இயக்குனர் ஆறுதல்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
டோலிவுட்டில் குணசேகர் இயக்கத்தில் ராணி ருத்ரம்மாதேவி, ராஜ்மவுலி இயக்கத்தில் ‘பாஹுபலி' படங்களில் அனுஷ்கா நடித்துக்கொண்டிருந்தாலும் ரஜினியின் ‘லிங்கா', அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படங்களில் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடித்துக்கொடுத்தார். ‘லிங்கா' படத்தில் தனக்கு எதிர்பார்த்தளவுக்கு வரவேற்பு கிடைக்காததுடன் தனது தோற்றம் முதிர்ச்சியாக இருப்பதாக டோலிவுட் பத்திரிகைகளில் விமர்சனம் வந்ததால் வருத்தத்தில் இருந்தார்.
இதையறிந்த இயக்குனர் குணசேகர் அவரது வருத்தத்துக்கு மருந்துபோட்டு ஆறுதல் கூற முடிவு செய்தார். ராணி ருத்ரம்மாதேவி படத்தில் பாலிவுட் காஸ்டியூமர் நீதா லுல்லா வடிமைத்த புதுவித காஸ்டியூமில் அனுஷ்கா இளமைப்பொலிவுடன் தோற்றம் அளிக்கும் ஸ்டில்லை புத்தாண்டையொட்டி வெளியிட்டு புண்பட்டிருந்த அனுஷ்கா மனதுக்கு மருந்து தடவி இருக்கிறார். 13ம் நூற்றாண்டில் காகத்ய அரச குலத்து ராணியாக இதில் அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையறிந்த இயக்குனர் குணசேகர் அவரது வருத்தத்துக்கு மருந்துபோட்டு ஆறுதல் கூற முடிவு செய்தார். ராணி ருத்ரம்மாதேவி படத்தில் பாலிவுட் காஸ்டியூமர் நீதா லுல்லா வடிமைத்த புதுவித காஸ்டியூமில் அனுஷ்கா இளமைப்பொலிவுடன் தோற்றம் அளிக்கும் ஸ்டில்லை புத்தாண்டையொட்டி வெளியிட்டு புண்பட்டிருந்த அனுஷ்கா மனதுக்கு மருந்து தடவி இருக்கிறார். 13ம் நூற்றாண்டில் காகத்ய அரச குலத்து ராணியாக இதில் அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
0 comments:
Post a Comment