↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினியை பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும்! தனுஷ் கலக்கல் பதில்(வீடியோ) - Cineulagam



தென்னிந்திய சினிமா என்பதை தாண்டி பாலிவுட் நடிகர் என்று சொல்லும் படி வளர்ந்து விட்டார் தனுஷ். இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் இவர் லண்டன் சென்றார்.
அங்கு இவரை பிரபல ஈழத்து நகைச்சுவை நடிகர் குட்டி ஹரி பேட்டியெடுத்தார், அப்போது ஹரி ‘ நீங்கள் காதல் திருமணம் செய்தீர்கள், உங்கள் காதலை சொல்லி சம்மதம் வாங்க சூப்பர் ஸ்டாரை சென்று பார்க்கும் போது பயம் இல்லையா’ என்று கேட்டார்.
அதற்கு தனுஷ் ‘ நான் ஏன் பயப்பட வேண்டும், தவறு செய்தவர்கள் தான் அஞ்ச வேண்டும், மேலும், அவர் ஒரு போதும் யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டார், எல்லோரையும் சரிசமமாக தான் நடத்துவர்’ என வெளிப்படையாக கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top