சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

சென்னை நாரதகான சபாவில் 7ம் தேதி மாலை அந்தரம் (நமக்குள்) என்ற நடனநிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுகாசினி, கோபிகா வர்மா, கிருத்திகா சுப்பிரமணியன், யாமினி ரெட்டி ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள். சுகாசினியின் நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதுபற்றி சுகாசினி கூறும்போது, ‘பெண்களை அதிக சக்தி உள்ளவர்களாக காட்டும் நடன நிகழ்ச்சி இது’ என்றார்.
0 comments:
Post a Comment